fbpx

பெரும்பாலும், விசித்திரமான திறன்களுடன் பிறக்கும் நபர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம், ஆனால் மொத்தம் 25 விரல்களுடன் பிறந்த குழந்தையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த ஆச்சரியம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு அழகான குழந்தை இன்று பிறந்தது. உடல் …