வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு நகைகள் கொண்டு வர விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு “பேக்கேஜ் ரூல்ஸ், 2026 (Baggage Rules, 2026)” என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுங்க பயணப் பெட்டி விதிகளில், நகைகளுக்கான மதிப்பு வரம்பு நீக்கப்பட்டு, ஆனால் எடை வரம்பு முந்தையபடி தொடர்கிறது. இந்தச் சட்டத்தின் படி, நகைகள் (Jewellery) என்பது ஒருவர் வழக்கமாக அணியும் அலங்காரப் […]