fbpx

கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த பயணிகள் சிறப்பு ரயில் மூலம் தர்பங்காவிற்கு புறப்பட்டனர்.

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்றுகொண்டிருந்த பாக்மதி விரைவு ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் …