இன்று நாடு முழுவதும் இருக்கின்ற இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் அதற்காக பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறையையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வர வாய்ப்புள்ளது.ஆகவே இந்த விடுமுறையை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக அதிகரித்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகிறார்கள் பக்ரீத் […]
Bagrit
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு இன்று பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11:15 மணியளவில் புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12 10 மணியளவில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12 43 மணி அளவில் திருநெல்வேலிக்கு நாளை காலை 11 45 மணி அளவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]