உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள லால்குர்தியில் கெளஷல் ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் இனிப்பகம் ஒன்று உள்ளது. இந்த இனிப்பகத்தைச் சேர்ந்த சுபம் கௌஷல் என்பவர் நடத்தி வருகிறார். இவர், அந்தக் கடையின் மூன்றாம் தலைமுறை உரிமையாளர் ஆவார். சமோசாவை வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரும் வகையில், வித்தியாசமான ஐடியாவைக் கண்டுபிடித்துள்ளார். அதன் வடிவில் உதயமானதுதான் இந்த …