நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை முதலில் சரிபார்க்க வேண்டும். தமிழகத்தில் வீட்டுக் கடன் பெற விரும்புவோருக்கு புதிய விதிமுறைகளை வங்கிகள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சிறு நிதி வங்கிகள் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்க கூடுதல் ஆவணங்களையும், சில சரிபார்ப்பு முறைகளையும் தற்போது கட்டாயமாக்கியுள்ளன. […]