fbpx

கடல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.. பிறந்த குழந்தைக்கு மொட்டையத்த பின் தலை கழுவுவதும், ஒருவர் இறந்தபின் திதி கொடுப்பதும் கடலிலேயே. மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலையே நம்பி உள்ளனர்.. ஆனால் இங்கு ஒரு இன மக்கள எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாமல், காலம் காலமாக கடலிலேயே வசித்து வருகின்றனர். உலகத்தின் ஒரு பகுதியாக கடலை …