fbpx

பிரிஜ் பூஷணுக்கு எதிரான, கடந்தாண்டு தொடங்கப்பட்ட மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரா் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தனா். இந்த நிலையில், இருவரும் காங்கிரஸில் இணைந்தது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் குற்றம் …

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை NADA இடைநீக்கம் செய்ததை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதி வரை அவரை இடைநீக்கம் செய்வதாக ஐக்கிய உலக மல்யுத்தம் (UWW) அமைப்பு அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங், தகுதிச் சுற்றில் ஊக்க மருத்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதால், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி …