fbpx

நாம் கிச்சனில் தினமும் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று அடுப்பு தான். நாம் அடுப்பை அதிகம் பயன்படுத்திக்கொண்டே இருப்பதால், அதில் எண்ணெய் திட்டுகள், உணவு மிச்சங்கள் போன்றவை அதில் ஒட்டிக்கொண்டு அடுப்பே அலங்கோலமாக மாறிவிடும். அவசரமான கால சூழ்நிலையில், பலர் அந்த அடுப்பை சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அதில் உள்ள அழுக்குகள் விடாப்படியான கரையாக …

வீட்டில் கழுவ முடியாத ஒரு பாத்திரம் என்றால் அது பால் பாத்திரம் தான். அடுப்பு தீ சற்று அதிகம் இருந்தாலும் பால் பாத்திரம் அடிபிடித்து விடும். அப்படி, கடுமையாக அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. சற்று அதிகம் அடி பிடித்த பாத்திரத்தை ஒரு சிலர் தூக்கி எரிந்து விடுவது உண்டு. …

ஒரு சிலரின் வீடுகளில் உள்ள கிச்சன் சின்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும். வீடு என்ன தான் சுத்தமாக இருந்தாலும் கிச்சன் சின்க் நாற்றம் எடுத்தால், முழு வீடும் நாறிவிடும். ஒரு சிலர், எஞ்சிய உணவுகளை நேரடியாக சின்க்கில் போடுவது உண்டு. இதனால் உணவு துண்டுகள், சின்க்கின் குழாய்களில் சிக்கிக்கொள்ளும். அதனை நாம் அடிக்கடி …