பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் கடந்த ஆண்டு உயர்நீத்திமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட்டு வருகின்றனர். மாநகராட்சி அனுமதிக்கப்படாத …