fbpx

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். நாளை முதல் இதன் தலைவராக அமுதா பொறுப்பேற்கிறார். தென்மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு முதல் பெண் தலைவர் அமுதா என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மண்டல வானிலை ஆய்வு மையம் : இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை …