உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் மொபைல் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி, இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
பல்லியா மாவட்டத்தில் உள்ள சரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த நீது (22) தனது போனில் இருந்து சார்ஜரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள், குச்சியால் அவரைப் பிரித்து, உடனடியாக …