fbpx

வெளிநாடுகளில், கடற்கரையில் பிகினி அணிந்த பெண்களின் பல படங்களை பார்த்திருப்போம். ஆனால் சில நாடுகளில் பிகினி அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. பிகினி ஆடை அணியும் பெண்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. பிகினி அணிவது தடைசெய்யப்பட்ட நாடுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்பெயின் :ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரம் மிகவும் அழகாக இருக்கும், ஒவ்வொரு ஆண்டும் …