fbpx

சென்னையில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதை ஒட்டி இன்று முதல் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது..

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை ஜி20 கல்வி செயற்குழு மாநாட்டின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.. இது தொடர்பாக மகாபலிபுரத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.. இந்த ஜி 20 மநாட்டில் …