மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மணிப்பூரில் செயல்பட்டு வந்த மைதேயி மக்கள் விடுதலை, புரட்சிகர மக்கள் முன்னணி உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது, நாட்டின் இறையாண்மையை பின்பற்றவில்லை எனக்கூறி மத்திய அரசு தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் …