fbpx

ஈரான் நாட்டின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் பந்தர் அப்பாஸ். இது துறைமுக நகரம் என்று அழைக்கப்படும். இங்கு ஈரானின் முன்னணி கொள்கலன் துறைமுகமான ஷாஹித் ராஜீ துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் இன்று மதியம் ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் குறைந்தது 406 பேர் காயமடைந்தனர் என்று …