வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக ஜவுளி ஏற்றுமதியில், தமிழகத்தின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். தமிழக முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ, இது குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, ஜவுளித் துறையில், நமது நாட்டுக்கு, குறிப்பாக நமது திருப்பூருக்கு, அதிக …