fbpx

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸேத், நாட்டில் நடந்து வரும் கடினமான கட்டத்தில் தனது தாயை பார்க்க முடியாமல் கட்டிப்பிடிக்க முடியாமல் மனம் உடைந்து போனதாக கூறியுள்ளார். பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியின்மை குறித்து அவர் மேலும் வருத்தம் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய …

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், இது தொடர்பாக டாக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு …

வங்காள தேசத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் ராணுவ துறை சார்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத …