fbpx

இஸ்கான் அமைப்பின் முன்னாள் பாதிரியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் நவம்பர் 25ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரின் ஜாமின் மனுவை பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரித்தது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேச தேசிய …