வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 31 அன்று ஷரியத்பூர் மாவட்டத்தில் 50 வயதான கோகன் தாஸ் என்பவர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகன் தாஸ் மீது நடந்த தாக்குதல் கோகன் தாஸ் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கும்பலால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.. பின்னர் அவர் தீ […]

