ஷேக் ஹசினா ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற அந்த கொடூர வன்முறைக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு, வங்கதேசம் மீண்டும் பதட்டத்தில் உள்ளது. சமீபத்தில் தலைநகர் தாக்கா மற்றும் பல முக்கிய நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தாக்கா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், பொது போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கானோர் […]