fbpx

பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் சட்டவிரோதமாக எப்படி இந்தியாவுக்குள் நுழைவது என்பதை வங்கதேசம் யூடியூபர் ஒருவர் நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

அந்த வீடியோவில், ரோஹிங்கியாக்கள் உள்ளிட்ட சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் எப்படி இந்தியாவிற்குள் நுழைகிறார்கள் என்பதை அவர் விளக்கியுள்ளார். மேலும், லட்சக்கணக்கான ரோஹிங்கியா சமூகத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, இங்குள்ள சலுகைகளைப் பெறுவதற்கான …