பல சுப மற்றும் அசுப யோகங்கள் கிரகங்களின் இயக்கம் மற்றும் அவற்றின் சேர்க்கைகளால் உருவாகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த யோகங்களில் சில மகத்தான செல்வம், சக்தி மற்றும் வெற்றியைக் கொண்டு வருகின்றன. அத்தகைய ஒரு யோகம் தான் ‘ஹம்ச மகாபுருஷ ராஜ யோகம். இது மிகவும் சக்தி வாய்ந்தது. குரு பகவான் தனது சொந்த ராசிகளான தனுசு மற்றும் மீனத்தில் அல்லது உச்ச ராசியான கடகத்தில் இருக்கும்போது […]