fbpx

டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளின் வேலை நேரம் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நம்முடைய பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட முடியும். வங்கிகளின் வேலை நாட்கள் எப்போது, விடுமுறை நாட்கள் எப்போது என்று நாம் முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. அப்போது …