அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் காரணமாக, ஜனவரி 30, 31 தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், வங்கி தொடர்பான பணிகளுக்காக அருகிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள், அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் இரண்டு …