நவம்பர் 19ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
நவம்பர் 19 ஆம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் போது நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தில் …