fbpx

வங்கி ஊழியர்கள் வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் ஊழியர் சங்கங்களுக்கு இடையே ஒரு …