fbpx

Jannik sinner: தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் சின்னருக்கு மூன்று மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த உலகின் நெ.,1 டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர். மொனாக்கோ நாட்டில் வசிக்கிறார். இதுவரை ஏ.டி.பி., சுற்றில் 19 ஒற்றையர் டென்னிஸ் பட்டங்களை வென்றவர். 2024ம் ஆண்டில் ஆஸ்திரேலியன் …

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளுக்கும் மனிதர்கள் எளிதாக செல்லக்கூடிய நவீன வசதியும் வந்துவிட்டது. அப்படியிருக்க உலகில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மனிதர்கள் செல்லக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிக்கு மனிதர்கள் கண்டிப்பாக செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த பகுதிகள் …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரது கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. எனவே செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஒருவரின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் செல்பிகளின் மூலமாக அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதை குறித்து அறிய முடியும்.

விளையாட்டாக செல்ஃபி எடுப்பதில் ஆரம்பித்து, …

உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள வாடகைத்தாய் முறையை தடை செய்யவேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தையின்மையை போக்க ஏராளமான மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒன்றுதான் வாடகைத்தாய் அல்லது பதிலித்தாய் எனும் முறை. ஆங்கிலத்தில் surrogacy என்று கூறப்படுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்ப்பப்பையை …

நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தமிழ்நாடு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் …

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் சில தினங்களில் கோடைக்கால ஸீசன் தொடங்குவதை முன்னிட்டு அதன் முக்கிய சுற்றுலா மையங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமான ஊட்டி இந்த வெயில் காலத்தில் இதமாகயிருக்கும் ஒரு இடம். இங்கு சீசன் ஆரம்பம் ஆவதையொட்டி ஏப்ரல் மே மற்றும் …