fbpx

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா மதுரை விமான நிலையத்தில் கடந்த வாங மயங்கி விழுந்தை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது குணமடைந்து வரும் நிலையில், தனது ரசிகர்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி தெரிவித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை சமிபத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “என் …