திருச்சி அருகே தவறுதலாக ஊக்கை விழுங்கி இரண்டு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை வெற்றிகரமாக வெளியே எடுத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
திருச்சி அருகே உள்ள, புதுக்கோட்டை விமான நிலையம் அருகில் உள்ள பர்மா காலணியை சேர்ந்த, இரண்டு வயது கை குழந்தை உணவு சாப்பிடும் போது, தவறுதலாக ஊக்கை …