கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி ஹேக்கர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகிறார்கள் என்று Barracuda Networks நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மொழி தெரியாதவர்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு அர்த்தம் தேவை என்றால் அனைவரும் கூகுள் டிரான்ஸ்லேட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கூகுள் ட்ரான்ஸ்லேட் இணைய இணைப்புகளை பயன்படுத்தி …