Assad Net Worth: நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரிய அதிபரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை …