fbpx

பொதுவாகவே உடல் மற்றும் உடல் ஆராக்கியத்துக்கு உணவு மற்றும் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமே அதே அளவுக்கு சுகாதாரத்தை பேணுவதும் முக்கியம். அன்றாடம் வெயில் தூசு மற்றும் நோய்களை பரப்பும் கிருமிகளுக்கு மத்தியில் வாழக்கூடிய நிர்பந்தத்திலேயே அனைவரும் வாழ்கிறோம். எனவே, அன்றாட உணவை போன்று குளியலும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. கோடைகாலத்தில் பெரும்பாலானோர் 2 முறை குளிப்பதை …

வீட்டில் பெரியவர்கள் காலையில் எழுந்தவுடன் குளிக்கச் சொல்லி, குளித்த பிறகுதான் சாப்பிடச் சொல்வார்கள். இன்னும் அதைப் பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். சிலர் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு என்று அவர்கள் குறுக்கு வழியில் வாதிடுகிறார்கள். சாப்பிட்ட பிறகுதான் குளிப்பவர்களும் இருக்கிறார்கள். உண்மையில்.. இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..? சாப்பிட்ட …

பொதுவாக நமது முன்னோர் பல ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றினர். அதன் விளைவாக, அவர்கள் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருந்தனர். ஆனால் நாம் நாகரீகம் என்ற பெயரில், பல நல்ல பழக்கங்களை விட்டு விட்டோம். அந்த வகையில் நமது முன்னோர் பின் பற்றிய ஒரு பழக்கம் என்றால் அது எண்ணெய் தேய்த்து குளிப்பது தான். இதனால் …

இன்றைய கால கட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று என்றால் அது முடி உதிர்வு தான். இந்தப் பிரச்சனை பெரியவர்களை விட இளம் வயதினருக்கு அதிகம் உள்ளது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இடங்களில் மட்டும் அதிக முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை ஏற்பட்டு விடும். இந்த நிலை வந்து விடக் கூடாது என்று கண்டதை தேய்த்து …

Cold Water: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் சிலர் தினமும் குளிப்பதை கூட தவிர்த்து விடுகின்றனர். குளிப்பவர்களில் பெரும்பாலானோர், வெந்நீரில் குளித்த பின்னரே வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இருப்பினும், குளிர்ந்த காலநிலையிலும் குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் குளிக்க விரும்பும் மக்கள் உள்ளனர். வெந்நீரில் குளித்த பிறகு அதிக குளிர்ச்சியை உணரும் …

ரிலாக்ஸாக ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படி ஏற்படுகையில், தனியாக சென்று சிறுநீர் கழிப்பதற்கு பதிலாக அப்படியே கழித்துவிடுவோம். இது நல்ல பழக்கமா? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? இந்த பதிவில் பார்க்கலாம்..

குளிக்கும்போது தண்ணீர் சலசலக்கும் சத்தத்துடன் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை உடல் …

Heart Attack: நாளுக்கு நாள் மாரடைப்பு வழக்குகள் அதிகரித்து வருகிறது. மேலும், குளியலறையில் குளிக்கும் போது பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. குளியலறையில் மாரடைப்பு ஏன் அதிகமாக ஏற்படுகிறது? இந்த மாரடைப்பு நிலையை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகரித்த கொலஸ்ட்ரால் காரணமாக இதயத் தடுப்பு அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. முன்னாள் எய்ம்ஸ் …

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இல்லத்தில் பேராசிரியரின் மனைவி குளிப்பதை துப்புரவு பணியாளர் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளியல் அறையில் வீடியோ எடுப்பதை கண்ட பேராசிரியரின் மனைவி, கத்தி கூச்சலிடவே, சத்தம் கேட்டு பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். உடனே துப்புரவு பணியாளர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட …

நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியலறையும், கழிவறையும் துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாம் பயன்படுத்தும் குளியலறையில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தால், அது வீடு முழுவதும் பரவி, நம்மை பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கும். ஒரு சில வீடுகளில் படுக்கையறையுடன் இணைந்தே குளியலறை இருக்கிறது. அப்போது துர்நாற்றம் வீசினால், இரவு முழுவதும் …

பாக்டீரியாக்கள் வளர தொப்பு ஒரு பொதுவான இடமாகும். பலர் தொப்புளை சுத்தம் செய்வதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. தொப்புளை சுத்தம் செய்ய, மென்மையான சோப்பு, பருத்தி அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தலாம். உள்ளேயும் வெளியேயும் மெதுவாக ஸ்க்ரப் செய்த பின், அதை நன்கு துடைக்க மறக்காதீர்கள்.

வியர்வை, எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் …