அசாமில் மனைவியுடன் விவாகரத்து ஆனதை கொண்டாடும் வகையில் 40 லிட்டர் பாலில் குளித்து மகிழ்ச்சியடைந்த கணவனின் வீடியோ வைரலாகி வருகிறது. அசாமின் நல்பாரி மாவட்டம் பரலியாபர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், அவரது மனைவி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்து வந்துள்ளன. இருப்பினும், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது […]