சோப்பு பயன்பாடு என்பது நமது தினசரி சுகாதாரத்தின் முக்கிய பகுதியாகும். பொதுவாக ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. தற்போது எண்ணற்ற சோப்பு வகைகள் இருப்பதால், சரியான சோப்பைத் தேர்ந்தெடுப்பது ஒரு குழப்பமான பணியாக மாறியுள்ளது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது, குறிப்பாக சோப்பு பயன்படுத்தி கைகளை …