fbpx

மனிதனின் தற்போதைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போன் மிகவும் தேவையானதாக மாறிவிட்டது. ஒருவர் ஒரு போன் பயன்படுத்தும் காலம் மாறி இரண்டு மூன்று போன்காளை பயன்படுத்தி வருகின்றனர். பயணம் முதல் செலவு வரை அனைத்திற்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறோம். பொருள்கள் வாங்கவோ அல்லது பில் செலுத்துவதற்கோ என அனைத்துப் பரிவர்த்தனைகளும் மொபைல் போனில் தான் தற்போது நடைபெற்று வருகிறது.…