பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இரட்டைவால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி என்று பல்வேறு தொடர்களில் நடித்து வந்தவர் பாவனி. அதன் பிறகு கடந்த 2021 ஆம் வருடம் பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்றுக்கொண்ட பிறகு அவர் மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றார். அந்த நிகழ்ச்சி மூலமாக அவருக்கு மிகப்பெரிய ஆதரவு மக்களிடையே கிடைத்தது. ஆகவே அவர் தன்னுடைய காதலனை தேர்வு செய்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு […]