வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ள நிலையில் 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.. தமிழகத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.. தமிழகம் முழுவதும் பரவலகா கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. இந்த நிலையில் வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஒரு […]