fbpx

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. அதன் படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் உள்ளது. ஆனால் வாசல் ஒரே வாசல் தான். மேலும் ஒரே கிட்சன் தான். மேலும் இந்த முறை confession ரூம் ஏஞ்சல் இறக்கை இருக்கும் நாற்காலியுடன் இருக்கிறது.…