fbpx

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று மாலை 6.00 மணி முதல் தொடங்க இருக்கிறது. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றில்லை இரண்டு வீடுகள் என்று ப்ரமோவில் கூறப்பட்டது. இதனால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில்மோதாம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றும், அதில் 9 …