இந்த வாரம் நாமினேஷனில் தேர்வாகியுள்ள 6 பேரில் உறுதியாக இவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் 100 நாட்களை நெருங்க உள்ளதால் இப்போது விறுவிறுப்பாக சென்று …