விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. எப்போதும் ஒரு வீட்டிற்குள் சுமார் 18 போட்டியாளர்களை அடைத்து வைத்திருப்பார்கள். ஆனால், இம்முறை ஒரு சின்ன மாற்றம் ஏற்படுத்தும் விதமாக 2 பிக்பாஸ் வீடுகள் …
BB Tamil 7
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இம்முறை ஒளிபரப்பாகவுள்ள சீசன் 7-யும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் 7-வது சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
இந்த சீசனில் எந்தெந்த …