விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கமல் தொகுப்பாளராக இருந்து வருகிறார், நடிகர் கமல் 60 வயதை கடந்தும் திரைப்படங்களில் ஓய்வே இல்லாமல் நடித்து வருகிறார். ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இருக்கும் சுக, துக்கங்களை அவ்வப்போது இந்த வீட்டில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.அப்படி இதுவரையில் நடைபெற்ற 5 சீசன்களிலும் பங்கேற்ற […]