fbpx

IPL Mega Auction: ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாகவும், வீரர்களை தக்கவைப்பது தொடர்பாகவும் பிசிசிஐ சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக இப்போதே ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒவ்வொரு மெகா ஏலமும் நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்திய கிரிக்கெட் …