fbpx

நம் முக அழகு மற்றும் சருமத்தினை பேணி பாதுகாப்பதற்கு பியூட்டி பார்லர் சென்று ஆயிரங்களில் செலவிட வேண்டும் என்று அவசியம் இல்லை இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும் உங்கள் சருமம் தங்கம் போல பொலிவுடன் மின்னும். அப்படிப்பட்ட ஒரு அருமையான ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த பியூட்டி ஜூஸ் செய்வதற்கு 1 …

முகம் பொலிவு பெறுவதற்கும் உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை நீங்குவதற்கும் கண்பார்வை மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய அற்புதமான ஒரு பானம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

இதற்கு முதலில் 1 கேரட், 2 நெல்லிக்காய், சிறிதளவு பசுமஞ்சள், 1 டீஸ்பூன் அரைத்த மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை நன்றாக கழுவி சிறு …