fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில், வெயில், தூசு போன்ற பல காரணங்களால் முகத்தில் பரு, கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் வருகிறது. இதனால் முக அழகே போய்விடும். ஆனால், அனைத்து பெண்களும் தங்கள் முகம் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கத்தான் விரும்புகிறார்கள்.

குறிப்பாக திருமணம், வீட்டு விசேஷங்களில், முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக பல லோஷன்ஸ், கிரீம்ஸ், …

எல்லோருடைய வாழ்க்கையிலும் முதுமை வருகிறது, இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் முதுமையும், மரணமும் நிச்சயம் என்பது வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மை. ஆனால் முதுமையான தோற்றத்தை விரும்பாத பலர் இருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பல சிகிச்சையைப் பயன்படுத்துகிறார்கள்.. இதன் மூலம் அவர்கள் முதுமையை விலக்கி வைக்க முடியும், ஆனால் அதிக விலையுயர்ந்த இந்த …

நம் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, நாம் அதற்கு வேண்டிய உணவுகளை எடுக்கும் பொழுது உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் பளப்பளப்பாக மாற என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சருமத்தில் மந்திரம் செய்யும் நெய்: பொதுவாக நெய்-யை நாம் உணவில் வடிவில் எடுத்துக்கொள்வோம். சிலர் விருப்பமாக சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவார்கள். மேலும், நெய் …

நம்மில் பலரும் முக அழகிற்காக நிறைய கடைகளில் இருக்கக்கூடிய கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதில் இருக்கின்ற கெமிக்கல் நமது முகத்தின் இயற்கை அழகை கொன்றுவிடுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. இதன் காரணமாக ஆரோக்கியமான செல்கள் அழிந்து விரைவிலேயே நமக்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். இயற்கையான பொருட்களைக் கொண்டு முக அழகை மேம்படுத்தினால் அதற்கான …

அதிகப்படியானோர் சோம்பேறித்தனத்திற்கு ஆளாகும் காரணத்தால் வீட்டிற்கு சென்றவுடன் கை கால்களை கழுவாமல் அப்படியே சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுவார்கள். பெண்கள் பலரும் இரவு தூங்குவதற்கு முன் சரும மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவார்கள். எனவே தான் பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை ஆண்களை விட குறைவாக இருக்கிறது. உடல் பாதிப்பும் கூட ஆண்களை விட பெண்களுக்கு …

கண்களில் ஏற்படும் கருவளையத்தை எப்படி நீக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முன்பாக கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை நாம் தவிர்த்தாலே நம் முகம் பொலிவுடன் கருவளையம் இல்லாமலும் இருக்கும். 

தூக்கமின்மை காரணமாக கருவளையம் வருவது தான் பலருக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக ரத்த சோகை முக்கிய பங்காற்றுகிறது. கண்களை அடிக்கடி கைகளால் …

ஆண் பெண் இருவருமே அழகான தோற்றத்தையே விரும்புவோம். எனினும் வேலை பளு, உணவு முறைகள், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளால் நமது முகம் பொலிவின்றி வறண்டு போவதோடு முகப்பரு போன்றவை தோன்றும். மேலும் முகத்தில் சுருக்கங்கள் விழுந்து 30 வயதிற்கு மேல் வயதான தோற்றத்தை கொடுக்கும். இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து நமது முகத்தை …

குளிர்காலத்தில் உங்கள் சருமம் இரண்டு போகும். தெற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதும் நமது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாததுமே காரணம். அதிகமாக நீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும். எனினும் வறண்ட காற்று நம் முகத்தில் படும்போது முகம் வறட்சி அடைவதை தடுக்க முடியாது. இந்த பாதிப்பை எளிதில் சரி செய்ய …

ஆண்கள் மற்றும் பெண்கள் இருப்பாளாருக்கும் தங்கள் முகத்தை பளிச்சென்று வின்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எப்போதுமே இருக்கும். அதற்காக பியூட்டி பார்லர் மற்றும் சலூன் சென்று மேக்அப் செய்து கொள்வது அதிக செலவு வைக்கும் உண்டாகும். இதற்கு பதிலாக எளிமையாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே முகத்தை பளிச்சிட வைக்கும் ஒரு …

குளிர் காலம் வந்தாலே காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் வருவதோடு பல்வேறு விதமான சரும பிரச்சனைகளும் ஏற்படும். இதற்கு குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதே முக்கிய காரணமாகும். காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் முகத்தில் வறட்சி ஏற்பட்டு சருமம் பொலிவிழந்து இருக்கும். மேலும் குளிர்காலத்தின் போது அதிக தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்து விடுவோம். …