குறைந்த விலையில், அதிக ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்றால் நீங்கள் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டியது கொய்யா தான். பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மிகவும் சக்திவாய்ந்த பழங்களில் ஒன்று தான் கொய்யா. கொய்யா பழம் நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதன் இலைகளிலும் மருத்துவப் பலன்கள் நிறைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? …