fbpx

BECIL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Fitter, Electrician, Instrument Mechanic, Burner பணிக்கென காலியாகவுள்ள 5 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Fitter, Electrician, Instrument Mechanic, Burner

காலிப்பணியிடங்கள் : 5

கல்வி

BECIL ஆனது Technical Assistant ENT, Data Entry Operator, Multi-Tasking-Staff மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 398 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – BECIL

பணியின் பெயர் – Technical Assistant ENT, Data Entry Operator, Multi-Tasking-Staff etc

பணியிடங்கள் –

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நிர்வாக உதவியாளர் பணிக்கு மூன்று காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்கு தகுதியும் …