Bees: அமெரிக்காவில், 2006 முதல், “காலனி சரிவு கோளாறு (சிசிடி)” என்ற நோயால் தேனீக்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நோயினால் தேனீக் கூட்டமே அழிந்து வருகிறது.
இந்தநிலையில் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் ஒருமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தேனீக்கள் பூமியில் இருந்து மறைந்தால், மனிதர்கள் 4 அல்லது 5 ஆண்டுகள் …