fbpx

மிகவும் பிரபலமான காய்களில் ஒன்று பீட்ரூட். சிலருக்கு பீட்ரூட் பிடித்தாலும், பலருக்கு பீட்ரூட் சிறிதும் பிடிக்காது. இதற்கு முக்கிய காரணம் பீட்ரூட்டில் இருந்து வரும் ஒரு வகையான வாசனை தான். இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பீட்ரூட்டை சாப்பிடுவது கிடையாது. ஆனால் பீட்ரூட்டில் உள்ள பல சத்துக்கள், வேறு எந்த காய்கறியிலும் கிடையாது …